பெண்கள் தினம்.........

.
அவளின் இத்தனை வருடக் கேள்விகளுக்கும் நாம் சொல்லும் விடை, நீ பெண்.


++++++++++++++++++++++=நேற்றைய செய்தி ஒன்றூ தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உடபடுத்திய இயக்குனரைக் கழுத்தை நெரித்து துணை நடிகை கொலைசெய்தாள்.