செவ்வாய், ஜனவரி 2, 2007
உலகம் முழுவதும் பெருகும் அதிகார வர்க்கங்களின் தொடாச்சியான ஒடுக்குமுறைக்கு உட்பட்டு வரும் புறநிலை மனிதர்களின் குரலாய் அந்த மனிதாகளின் குரல்களை அவர்கள் இப்போது இருக்கிற மனிதச் சூழலின் சிறைகளில் இருந்து வரும் வேறுபாடான குரல்களை பதிவு செய்யும் ஆரம்பக்கட்ட முயற்சியாய் இந்த வலைப்பூ இருக்கும். நண்பர்களே நீங்களும் உங்கள் சிறைகளை உங்கள் கண்களுக்குள் வரும் சிறைகளை பகிர்ர்ந்து கொள்ளலாம்.......
1 Comments:
துரோகிகளுடன் கூட்டு வைத்திருப்பதுவும் அவர்களோடு குலாவுவதும் உறவு பேணுவதையும் அவதானிக்கிறோம். இது முதல் எச்சரிக்கை. தமிழ் மணத்தில் தொடர்ந்து இருக்க வாழ்த்துக்கள். ::)))))))))
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home